Home | MyGov

Accessibility
Accessibility Tools
Color Adjustment
Text Size
Navigation Adjustment
Screen Reader iconScreen Reader

Unboxing Innovative Ideas

MyGov Samvaad about Unboxing Innovative Ideas on 23rd January, 2020.

Comments closed for this talk.
Reset
Showing 170 Submission(s)
Raja
Raja 6 years 3 months ago
எதிர்மறையான சூழ்நிலையை நேர்மறையாக அஞ்சாமல் உற்சாகமாக அனுகுவதன் மூலம் உலகிற்கு முன்மாதிரியாக இருக்கலாம். இந்த நேரத்தில் பிரதமர் நேரலையில் தோன்றி தினமும் மக்களுக்கு உற்சாகமும் விழிப்புணர்வும் ஊட்ட வேண்டியது அவசியம்.
Raja
Raja 6 years 3 months ago
cashless transactions இந்த நேரத்தில் பெரிதும் ஊக்குவிக்க சரியான நேரம் இது. அடுத்ததாக NPR போன்ற கணக்கெடுப்புகளை இந்தச் சூழலைப் பயன்படுத்தி மக்கள் தாமாக முன்வந்து அளிக்குமாறு mobile app மற்றும் வெப்சைட்டுகள் உருவாக்கப்பட வேண்டும். அதில் அதிகப்படியான சுகாதார கேள்விகளை மற்றும் அவர்கள் தொழில் மற்றும் திறன் சார்ந்த் கேள்விகளை முன்வைத்து மிகப்பெரும் database உருவாக்கலாம். மக்கள் இந்தச் சூழ்நிலையில் தத்தமது சுகாதார நிலைப்பாடுகளை தாமாக அளிக்க முன்வருவர். எஞ்சியவர்களை கணக்கெடுப்பு மூலம் பெற்றுக் கொள்ளலாம்
Raja
Raja 6 years 3 months ago
ரேசன் கடைகளின் அத்தியாவசியப் பொருள் இருப்பு தேவை மற்றும் door delivery க்கு மகளிர் சுய உதவிக்குழுக்களைப் பயன்படுத்த வேண்டும். அவர்களுக்குத் தேவையான உற்பத்தி சாதனங்கள் வழங்கி உற்பத்தியைப் பெற்றுக் கொள்ள வேண்டும். work from home தொடர்ந்து ஊக்குவிப்பதன் மூலம் பொருளாதார தேவைகளை மட்டுப்படுத்த முடியும் என்பதை விளக்கி காணொலி வெளியிடலாம். work from home செய்ய முடியாத தொழிலாளர்களை skill India make in India மூலம் இன்றைய இறக்குமதி பற்றாக்குறை உள்நாட்டு உற்பத்திக்கு மடைமாற்றலாம்.
PRATHMESH GAIKWAD
PRATHMESH GAIKWAD 6 years 3 months ago
Hii Guys I know that Now-a-days or for some days we are in trouble because our government as taken some kind of dission releted to us and our family the reason behind is that virus. that gov. are thinking that to shut down the transportation services it is good dession but it will effect our money system but our people (brothers and sisters) are imp. if some happened to them or off they will not back again but money we can earn easily it's take time but we are together it will settle Easley...
Raja
Raja 6 years 3 months ago
மாண்புமிகு பிரதமர் அவர்கள் இந்த இக்கட்டான சூழ்நிலையை ஸ்வச் பாரத் கிளீன் இந்தியா கேம்பெய்னுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன். ஸ்வச் பாரத்தின் தூய்மை சுகாதாரத்தை எப்படி மேம்படுத்தும் என்பதை இந்த எதிர்மறையான சூழலில் நேர்மறையாக அணுகி மிகப்பெரும் விழிப்புணர்வை நாட்டு மக்களுக்கு ஏற்படுத்த வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன். அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் தூய்மை தற்காப்பு பொருட்கள் ரேசன் கடைகள் மூலம் மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டுகிறேன்.
Add D
Add D 6 years 3 months ago
Govt Kindly take measures to boost e payment services as cash too can be a mode to transport coronavirus.. Banks can skip the transaction fees of debit cards
Lalit sen
Lalit sen 6 years 3 months ago
Hello My Gov, my common sense comes out with this simple Idea of hand gloves who can sanitize itself automatically,we just need to pass a supply of sanitizers to it by giving a space to store it It can be achieve very easily.200 ml will be enough for some hours. By doing this we can save us from getting infected from any surface and even it will clean that surface and disinfect it.i am sure this will work .Please let me know ,it you find it sensible.So I can share more details on this.Thanks
Anup Kumar jain
Anup Kumar jain 6 years 3 months ago
जैसे शरीर में रीड की हड्डी महत्वपूर्ण होती है उसी प्रकार देश के युवा भी इस देश की रीड की हड्डी ही है आज देश में बढ़ती बेरोजगारी को अंधेखा नहीं किया जा सकता है ये भी किसी से नहीं छीपा है कि आप ने देश के लिए क्या क्या नहीं किए है पर उसका result आपको आने वाले भविष्य में मिलेगा आप की सभी योजनाएं अच्छी है पर उसका लाभ आप को तभी मिल सकता है जब देश की सभी राजनैतिक पार्टी अपना स्वार्थ छोड़कर एक साथ मिलकर इस देश के विकास में अपना अपना योगदान दे और एक सशक्त भारत देश का नव निर्माण हो सके सबका साथ सबका विकास
Manabendra Sardar
Manabendra Sardar 6 years 3 months ago
Ak mahane kaliye pan gutka teranga sab thukne bale chis band hona chahiye।